படாவஞ்சனம்
pataavanjanam
முழுக் கற்பனை ; கொடுஞ்சூழ்ச்சி ; முற்றும் அழிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See படாவஞ்சனை. (W.)
Tamil Lexicon
படாவஞ்சனை, s. a gross fabrication, a deep-laid plot; 2. as படாபஞ்சனம்.
J.P. Fabricius Dictionary
[paṭāvañcaṉam ] -படாவஞ்சனை, ''s.'' A gross fabrication, a deep-laid plot, கொ டியவஞ்சனை. 2. ''(fig.)'' Wholly destroyed, or demolished; consumed, as a disease by medicine, as படாபஞ்சனம்.
Miron Winslow
paṭā-vanjcaṉam,
n.
See படாவஞ்சனை. (W.)
.
DSAL