Tamil Dictionary 🔍

பாடி

paati


நகரம் ; சேரி ; முல்லைநிலத்தூர் ; காண்க : பாடிவீடு ; கவசம் ; படை ; உளவாளி ; பாடுபவர் ; பாடிப் பிச்சையெடுப்போன் ; ஒரு பண்வகை ; ஓர் ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நகரம். பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு. 3). 1. Town, city; ஓர் இராகம். (யாழ். அக.) 3. (Mus.) A tune; பாட்டுப்பாடிப் பிச்சையெடுப்பவன். பாடிபரதேசி. (W.) 2. A professional singing beggar; சேரி. (திவா.) 2. Hamlet; quarters; முல்லை நிலத்தூர். (திவா.) 3. Pastoral village; நாடு. (யாழ். அக.) 4. District; பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் (பு. வெ. 3, 10). 5. See பாடிவீடு. சேனை. (திவா.) 6. Army, troop; கவசம். (அக. நி.) 7. Armour, coat of mail; உளவாளி. (W.) 8. Spy; பாடு-பவன்-பவள்-வது. கூழுக்குப்பாடி, வானம்பாடி. 1. Singer; warbler;

Tamil Lexicon


s. a country, நாடு; 2. a town, a village, ஊர்; 3. an affix to towns or villages; 4. a tune, ஓரிராகம்; 5. a songster, a warbler, பாடுபவன்; 6. army, troops, சேனை; 7. armour, coat of mail, கவசம்; 8. an encampment, பாசறை; 9. (in comb.) various things as in பண்டம்பாடி; 1. one sent to spy a village, for plundering, உளவாளி. பாடிக்கதை, idle take. பாடிபரதேசி, a wandering ballad singer, a beggar. பாடியோடுதல், -யோட்டம், a kind of play, play of prison-bars, ஓர் விளையாட்டு. பாடிவீடு, an encampment. வானம்பாடி, a sky-lark.

J.P. Fabricius Dictionary


, [pāṭi] ''s.'' A district, ஊர் 2. Village, சேரி. 3. City, town, நகரம். 4. Village in a jungle tract, முல்லைநிலத்தூர். 5. Country, நாடு. 6. A tune, ஓரிராகம். 7. Army, troops, சேனை. 8. Armor, coat of mail, கவசம். (சது.) 9. Encampment, பாசறை. 1. ''[in combin.]'' Various things. See பண்டம்பாடி. 11. [''ex'' பாடு.] A songster, a warbler, &c., பாடுபவள். See கூழுக்குப்பாடி. 12. ''(Beschi.) [among thieves.]'' One sent to spy a village for plundering, உளவாளி.

Miron Winslow


pāṭi
n. படு-. [T. pādu K. M. pādi.]
1. Town, city;
நகரம். பாடி விழாக்கோள் பன்முறை யெடுப்ப (சிலப். உரைபெறு. 3).

2. Hamlet; quarters;
சேரி. (திவா.)

3. Pastoral village;
முல்லை நிலத்தூர். (திவா.)

4. District;
நாடு. (யாழ். அக.)

5. See பாடிவீடு.
பாடி பெயர்ந்திட்டான் பல்வேலான் (பு. வெ. 3, 10).

6. Army, troop;
சேனை. (திவா.)

7. Armour, coat of mail;
கவசம். (அக. நி.)

8. Spy;
உளவாளி. (W.)

pāṭi
n. பாடு-. (W.)
1. Singer; warbler;
பாடு-பவன்-பவள்-வது. கூழுக்குப்பாடி, வானம்பாடி.

2. A professional singing beggar;
பாட்டுப்பாடிப் பிச்சையெடுப்பவன். பாடிபரதேசி. (W.)

3. (Mus.) A tune;
ஓர் இராகம். (யாழ். அக.)

DSAL


பாடி - ஒப்புமை - Similar