Tamil Dictionary 🔍

பீரிடுதல்

peeriduthal


விரைந்து பாய்தல் ; நீர் முதலியன தாரையாகப் பாய்தல் ; அலறுசத்தமிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலறுசத்தமிடுதல். Loc. To trumpet, roar; to bawl out in fright; to cry out; விரைந்து பாய்தல். To stream, flow, as milk; to gush out, as blood;

Tamil Lexicon


pīr-iṭu-
v. intr. பீர்2+.
To stream, flow, as milk; to gush out, as blood;
விரைந்து பாய்தல்.

pīriṭu-
v. intr. cf. வீரிடு-.
To trumpet, roar; to bawl out in fright; to cry out;
அலறுசத்தமிடுதல். Loc.

DSAL


பீரிடுதல் - ஒப்புமை - Similar