Tamil Dictionary 🔍

படீரிடுதல்

pateeriduthal


[pṭīriṭutl ] --படீரெனல், ''v. noun.'' Sounding with a crash, as a thing falling and breaking to pieces, ஒலிக்குறிப்பு. ''(c.)'' படீரென்றுடைந்தது. It broke with a crash. படீரென்றுவிழுந்தது. It fell with a noise.

Miron Winslow


படீரிடுதல் - ஒப்புமை - Similar