Tamil Dictionary 🔍

படிகை

patikai


யானை மேலிடும் தவிசு ; காண்க : நந்தியாவட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


1. யானைமேலிடும் தவிசு.பரும முதுகிடு படிகையும் (கம்பரா. அதிகா 132). 1. Howdah and trappings of an elephant; 2. நந்தியா வட்டம். (சங். அக.) 2. East Indian rosebay. See

Tamil Lexicon


paṭikai,
n. prob. id.
1. Howdah and trappings of an elephant;
1. யானைமேலிடும் தவிசு.பரும முதுகிடு படிகையும் (கம்பரா. அதிகா 132).

2. East Indian rosebay. See
2. நந்தியா வட்டம். (சங். அக.)

DSAL


படிகை - ஒப்புமை - Similar