படாகி
pataaki
செருக்கு ; புளுகுகிறவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய் சொல்வோன் (சங். அக.) 2. Liar; கர்வம். (W.) 1. Pride, boasting;
Tamil Lexicon
s. (Hind.) pride, boast, பெருமை.
J.P. Fabricius Dictionary
, [pṭāki] ''s. (Hind.)'' Pride; a boast.
Miron Winslow
paṭāki,
n. U. barāī.
1. Pride, boasting;
கர்வம். (W.)
2. Liar;
பொய் சொல்வோன் (சங். அக.)
DSAL