Tamil Dictionary 🔍

பீடிப்பு

peetippu


துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். பீடிப்புறு புண்ணுடலோடு பெயர்ந்தார் (கம்பரா. அதிகாயன். 253). Distress, affliction, evil influence;

Tamil Lexicon


, ''v. noun.'' Paining, distress ing, வருத்துகை.

Miron Winslow


pīṭippu
n. பீடி-.
Distress, affliction, evil influence;
துன்பம். பீடிப்புறு புண்ணுடலோடு பெயர்ந்தார் (கம்பரா. அதிகாயன். 253).

DSAL


பீடிப்பு - ஒப்புமை - Similar