Tamil Dictionary 🔍

பிடிப்பு

pitippu


பற்றுகை ; ஒட்டுகை ; வாயுப்பற்று ; காண்க : பிடித்தம் ; கருத்து ; சேர்க்கப்பட்ட பொருள் ; தளை ; உறுதி ; கைப்பிடி ; கைகூடல் ; ஆதாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பற்றுகை. 1. Grasping, holding, seizure, catching; ஓட்டுகை. 2. Adhesion, sticking, glutinousness, cohesiveness; வாயுப்பற்று. 3 Rheumatism, gonorrhoeal rheumatism, muscular cramps, contraction of nerves, Myalgia; கருத்து. பிறர் செல்வமும் நம்பேறெனப் பிடிப்புள்ள வெம்மிடத்து (பிரபோத. 27, 62). 5. Idea; . 4. See பிடித்தம். உறுதி. 7. Rigidness, pertinacity; அனுகூலம். ஒருவனுக்குப் பிடிப்பாய்ப் பேசு. (W.) 10. Favour; பந்தம். 8. Bond; tie; சேர்க்கப்பட்ட பொருள். (W.) 6 Money amassed; accumulation; encroachment; ஆதாரம். 11. Support; கைப்பிடி. Loc. 9. Handle;

Tamil Lexicon


, [piṭippu] ''v. noun.'' A grasping, a hold, a seizure, catching, captivation, பற்று. 2. Adhesion, sticking, glutinousness, cohesiveness, adhesiveness, ஒட்டுகை. 3. Contraction of a nerve or muscle--as by rheumatism, or cramp; a spasm, stricture, tension, சுளுக்கு. 4. Affection, attachment, நேசம். 5. Money amassed, accumulation, engrossment, encroach ment, சேர்மானம். 6. A bond, a tie, a sup port, பந்தம். ''(c.)'' ஒருவனுக்குப்பிடிப்பாய்ப்பேச, To speak in one's favor. அவன்கைகால்பிடிப்புக்கண்டு வருத்தப்படுகிறான். He suffers from a contraction in his limbs.

Miron Winslow


piṭippu
n. பிடி-. [K. pidipu M. piṭippu.]
1. Grasping, holding, seizure, catching;
பற்றுகை.

2. Adhesion, sticking, glutinousness, cohesiveness;
ஓட்டுகை.

3 Rheumatism, gonorrhoeal rheumatism, muscular cramps, contraction of nerves, Myalgia;
வாயுப்பற்று.

4. See பிடித்தம்.
.

5. Idea;
கருத்து. பிறர் செல்வமும் நம்பேறெனப் பிடிப்புள்ள வெம்மிடத்து (பிரபோத. 27, 62).

6 Money amassed; accumulation; encroachment;
சேர்க்கப்பட்ட பொருள். (W.)

7. Rigidness, pertinacity;
உறுதி.

8. Bond; tie;
பந்தம்.

9. Handle;
கைப்பிடி. Loc.

10. Favour;
அனுகூலம். ஒருவனுக்குப் பிடிப்பாய்ப் பேசு. (W.)

11. Support;
ஆதாரம்.

DSAL


பிடிப்பு - ஒப்புமை - Similar