Tamil Dictionary 🔍

பங்கு

pangku


பாகம் ; பாதி ; பக்கம் ; நிலம் ; முடம் ; முடவன் ; சனி ; தலைப்பாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஜில்லாப்பகுதி. Pond. 1. District; தலைப்பாகை. சிவகங்கை யொர்பங்காக (விரிஞ்சை. முருகன்பிள்ளைத். தாலப். 1). 2. Turban; பாகம். பங்குலவு கோதையுந்தானும் (திருவாச. 16, 9). 1. [M. paṅku.] Share, portion, part; பாதி. (சுடா.) 2. Moiety, half; பக்கம். என பங்கில் தெய்வம் இருக்கிறது. 3. Side, party; 4. இரண்டு அல்லது இரண்டரை ஏகர் நன்செயும் பதினாறு ஏகர் புன்செயுங்கொண்ட நிலம். (c. g. 288.) 4. Sixteen acres of dry land and two or two and a half of wet land; முடம். (பிங்.) ஒருத்தலைப் பங்குவி னூர்தி (கம்பரா. மந்திரப். 66). 1. Lameness; முடவன். பங்கொருவ னொப்பரிய வையத்தி லோடிவந்து (தேவையுலா, 25). 2. Lame person, cripple; சனி. அந்தணன் பங்குவி னில்லாத்துணைக் குப்பா லெய்த (பரி பா, 11, 7). 3. Saturn, as a lame planet;

Tamil Lexicon


s. a share, a part, a portion, a dividend, a lot, பாகம்; 2. moiety, half, பாதி. பங்காளன், பங்காளி, பங்குள்ளவன், a partner, a shareholder; 2. a coheir. பங்கிட, பங்கிட்டுக்கொடுக்க, to divide, to distribute, to allot. பங்கீடு, v. n. alloting, parcelling, பங் கிடுகை; 2. settlement of strife, disposal of affairs, திட்டம்; 3. measures, means, உபாயம். பங்குபங்காய்ப் பிரிக்க, to divide into portions. பங்குபாகம் பிரித்துக்கொள்ள, to divide an estate as heirs. பங்கு பிரிந்தவர்கள், those that have divided an estate as heirs. பங்குவீதம், equal shares; a share, an allotment.

J.P. Fabricius Dictionary


panku பங்கு portion, share

David W. McAlpin


, [pngku] ''s.'' Share, portion, part, dividend, parcel, பகுதி. 2. Allotment, assignment, appointment, நியமிப்பு. 3. Moiety, half, பாதி. 4. Copartnership, கூட்டு. ''(c.)'' நான் உன்பங்கிலிருக்கிறேன். I am on your side.

Miron Winslow


paṅku,
n. பகு-.
1. [M. paṅku.] Share, portion, part;
பாகம். பங்குலவு கோதையுந்தானும் (திருவாச. 16, 9).

2. Moiety, half;
பாதி. (சுடா.)

3. Side, party;
பக்கம். என பங்கில் தெய்வம் இருக்கிறது.

4. Sixteen acres of dry land and two or two and a half of wet land;
4. இரண்டு அல்லது இரண்டரை ஏகர் நன்செயும் பதினாறு ஏகர் புன்செயுங்கொண்ட நிலம். (c. g. 288.)

paṅku,
n. paṅgu.
1. Lameness;
முடம். (பிங்.) ஒருத்தலைப் பங்குவி னூர்தி (கம்பரா. மந்திரப். 66).

2. Lame person, cripple;
முடவன். பங்கொருவ னொப்பரிய வையத்தி லோடிவந்து (தேவையுலா, 25).

3. Saturn, as a lame planet;
சனி. அந்தணன் பங்குவி னில்லாத்துணைக் குப்பா லெய்த (பரி பா, 11, 7).

paṅku,
n. prob. பகு-.
1. District;
ஜில்லாப்பகுதி. Pond.

2. Turban;
தலைப்பாகை. சிவகங்கை யொர்பங்காக (விரிஞ்சை. முருகன்பிள்ளைத். தாலப். 1).

DSAL


பங்கு - ஒப்புமை - Similar