பெங்கு
pengku
தீயொழுக்கம் ; ஒரு கள்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு வகைக் கள். (மூ. அ.) A kind of toddy; தீயொழுக்கம். தாழ்சீவரத்தார்கள் பெங்கை யுணராதே (தேவா. 111, 10). Evil or corrupt practices;
Tamil Lexicon
, [pengku] ''s.'' A kind of toddy, ஓர்வகைக் கள். (சது.)
Miron Winslow
peṅku
n. perh. bhaṅga.
Evil or corrupt practices;
தீயொழுக்கம். தாழ்சீவரத்தார்கள் பெங்கை யுணராதே (தேவா. 111, 10).
peṅku
n.
A kind of toddy;
ஒரு வகைக் கள். (மூ. அ.)
DSAL