பொங்கு
pongku
செல்வச்செழிப்பு ; நற்பேறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வச்செழிப்பு. உன் பொங்கு குங்க. (J.) 1. Prosperity; அதிருஷ்டம். பொட்டைப் பயலுக்கு இந்தப் பொங்கு விளையுமோ (ஆதியூரவதானி. 38). 2. Good luck, fortune;
Tamil Lexicon
III. v. i. boil over, bubble up, கொதி; 2. foam and rage (as the sea) கொந்தளி; 3. ferment, புளி; 4. be agitated (by joy, anger etc.) மனம் பொங்கு; 5. be puffed up with pride; 6. abound, flourish, செழி; v. t. boil rice, சோறாக்கு. பொங்கலாண்டி, பொங்கலான், a cook. பொங்கலிட, to boil rice without straining off the water in which it has been boiled. பொங்கி வழிய, to boil over. பொங்கல், v. n. & s. boiling, bubbling up; 2. raging as the sea; 3. a great festival in honour of the sun on its entering the sign of capricorn about the 11th january; 4. boild rice. பொங்கல் வரிசை, the presents given to married woman by her parents at the பொங்கல் feast; 2. presents sent to a superior at the time. சர்க்கரைப் பொங்கல், rice boiled with sugar.
J.P. Fabricius Dictionary
, [pongku] கிறது, பொங்கினது, ம், பொ ங்க, ''v. n.'' To boil up, bubble up by heat, கொதிக்க. 2. To foam and rage--as the sea, கொந்தளிக்க. 3. To ferment, to effer vesce, நுரையெழ. 4. To rise as bread from leaven, மாப்புளிக்க. 5. To be inflamed and swell, as a sore, சினக்க. 6. To increase, expand, extend, மிக. 7. To grow intense, பெருக. 8. To abound, to flourish, to be fruitful, செழிக்க. 9. To rise, grow high, to become elevated, உயர. 1. To swell--as the heart in anger, sorrow, joy, &c., மனம் பொங்க. 11. To be flushed with hope, or desire, நினைத்துமகிழ. 12. To be elated, to be puffed up with pride, பெருமிதங்கொள்ள. 13. ''v. a.'' To boil rice, சோறாக்க. 14. To boil rice in cow's milk, as a religious rite at a temple, கோயிலில்பொங்க. பொங்குங்காலம் புளிபூக்கும், மங்குங்காலம்மாகாய்க் கும். In propitious seasons the tamarind abounds, in scarce times, the mango.
Miron Winslow
poṅku
n. பொங்கு-.
1. Prosperity;
செல்வச்செழிப்பு. உன் பொங்கு குங்க. (J.)
2. Good luck, fortune;
அதிருஷ்டம். பொட்டைப் பயலுக்கு இந்தப் பொங்கு விளையுமோ (ஆதியூரவதானி. 38).
DSAL