Tamil Dictionary 🔍

பஞ்சிப்படுதல்

panjippaduthal


பெருமுயற்சி யெடுத்தல். 1. To try hard, exert oneself greatly; சோர்வு முதலியவற்றால் வேலைசெய்ய மனமெழாதிருத்தல். 2. To feel reluctant to work through weakness or idleness;

Tamil Lexicon


, ''v. noun.'' Trying hard, taking pains, exerting one's self greatly. 2. Feeling reluctant to work through weakness or idleness.

Miron Winslow


panjci-p-paṭu,
v. intr. பஞ்சி2+. (J.)
1. To try hard, exert oneself greatly;
பெருமுயற்சி யெடுத்தல்.

2. To feel reluctant to work through weakness or idleness;
சோர்வு முதலியவற்றால் வேலைசெய்ய மனமெழாதிருத்தல்.

DSAL


பஞ்சிப்படுதல் - ஒப்புமை - Similar