Tamil Dictionary 🔍

ஆட்சிப்படுதல்

aatsippaduthal


உரிமையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உரிமையாதல். நெடுநாளாய் அவனுக்கு ஆட்சிப்பட்ட பொருள். (W.) To become one's own by long possession;

Tamil Lexicon


āṭci-p-paṭu-
v. intr. ஆட்சி+
To become one's own by long possession;
உரிமையாதல். நெடுநாளாய் அவனுக்கு ஆட்சிப்பட்ட பொருள். (W.)

DSAL


ஆட்சிப்படுதல் - ஒப்புமை - Similar