சரிப்படுதல்
sarippaduthal
ஏற்றதாதல். 1. To be agreeable or satisfactory; நேராதல். 3. To be right, to come up to the mark or standard; மனமொத்தல். அவனுக்கும் எனக்கும் சரிப்படாது. 2. To suit, agree; முடிவு படுதல். காரியமெல்லாம் சரிப்பட்டது. 5. To be finished, settled; ஒப்பாதல். 4. To be similar;
Tamil Lexicon
cari-p-paṭu-,
v. intr. சரி +. [T. saripadu.]
1. To be agreeable or satisfactory;
ஏற்றதாதல்.
2. To suit, agree;
மனமொத்தல். அவனுக்கும் எனக்கும் சரிப்படாது.
3. To be right, to come up to the mark or standard;
நேராதல்.
4. To be similar;
ஒப்பாதல்.
5. To be finished, settled;
முடிவு படுதல். காரியமெல்லாம் சரிப்பட்டது.
DSAL