Tamil Dictionary 🔍

பஞ்சியூட்டுதல்

panjiyoottuthal


மகளிர் பாதங்களில் செம்பஞ்சுக் குழம்பு பூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிர் பாதங்களில் செம்பஞ்சிக்குழம்பு அணிதல். To paint women's feet with cotton dyed with lac;

Tamil Lexicon


panjci-y-ūṭṭu-,
v. intr. id. +.
To paint women's feet with cotton dyed with lac;
மகளிர் பாதங்களில் செம்பஞ்சிக்குழம்பு அணிதல்.

DSAL


பஞ்சியூட்டுதல் - ஒப்புமை - Similar