உச்சிப்படுதல்
uchippaduthal
உச்சமாதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உச்சமாதல். வெள்ளி உச்சிப்பட்டது, வியாழம் அஸ்தமித்தது (திவ். திருப்பா. 13, வ்யா.) To reach the zenith;
Tamil Lexicon
ucci-p-paṭu-
v. intr. உச்சி1+.
To reach the zenith;
உச்சமாதல். வெள்ளி உச்சிப்பட்டது, வியாழம் அஸ்தமித்தது (திவ். திருப்பா. 13, வ்யா.)
DSAL