பசப்புதல்
pasapputhal
இன்முகங்காட்டி ஏய்த்தல் ; அலப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இன்முகங் காட்டி எய்த்தல் தந்திரமாய் மாதைப் பசப்ப வென்று (விறவிலிடு) --intr. To deceive, allure, fascinate, gain the affections; அலப்புதல். (W.) To chatter, talk too much;
Tamil Lexicon
pacappu,
5 v. பச-. tr.
To deceive, allure, fascinate, gain the affections;
இன்முகங் காட்டி எய்த்தல் தந்திரமாய் மாதைப் பசப்ப வென்று (விறவிலிடு) --intr.
To chatter, talk too much;
அலப்புதல். (W.)
DSAL