பஞ்சாமிலம்
panjaamilam
இலந்தை , புளியாரை , நெல்லி , எலுமிச்சை , மாதுளை என்னும் ஐவகைப் புளிப்புள்ள மரங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இலந்தை மாதுளை. புளியாரை. நெல்லி எலுமிச்சை என்ற புளிப்புச்சுவையுள்ள ஐவகை மரங்கள். (சங்.ஆக.) The five acid-producing plants, viz., ilantai, mātuḷai, puḷiyārai, nelli, elumiccai;
Tamil Lexicon
, ''s.'' An aggregate of the five acids, jujube. இலந்தை; pomegra nate, மாதளை; sorrel, புளியாரை; emblica, நெல்லி, citron, எலுமிச்சை; [''ex'' ஆமிலம்.] W. p. 494.
Miron Winslow
panjcāmilam,
n. Mid. + āmla.
The five acid-producing plants, viz., ilantai, mātuḷai, puḷiyārai, nelli, elumiccai;
இலந்தை மாதுளை. புளியாரை. நெல்லி எலுமிச்சை என்ற புளிப்புச்சுவையுள்ள ஐவகை மரங்கள். (சங்.ஆக.)
DSAL