Tamil Dictionary 🔍

பாஞ்சாலம்

paanjaalam


இலக்கணம் ; ஐந்து ஆறுகள் பாயும் ஒரு நாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலட்சணம். (யாழ். அக.) 2. Beauty; noble appearance; தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டம் (திருவிளை. நரிபரி. 104). 1. An ancient country, one of 56 tācam, q.v.; கௌட வைதருப்ப ரீதிகளுக்கு இடைப்பட்ட காவிய ரீதி. (சங்கற்பசூ. பக். 6.) One of the three literary styles, midway between kauṭam, and vaitaruppam;

Tamil Lexicon


s. one of the 56 countries of Puranic geography. பாஞ்சாலன், an inhabitant of Panchala; the king of that country. பாஞ்சாலி, a name of Draupathi, the wife of the Pandavas.

J.P. Fabricius Dictionary


, [pāñcālam] ''s.'' The பாஞ்சாலம் coun try, one of the fifty-six, of Puranic geo graphy, ஓர்நாடு. W. p. 522. PANCHALA.

Miron Winslow


pānjcālam
n. pānjcāla.
1. An ancient country, one of 56 tācam, q.v.;
தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. துளங்கில் பாஞ்சால மிக்கன வட்டம் (திருவிளை. நரிபரி. 104).

2. Beauty; noble appearance;
இலட்சணம். (யாழ். அக.)

pānjcālam
n. pānjcāla.
One of the three literary styles, midway between kauṭam, and vaitaruppam;
கௌட வைதருப்ப ரீதிகளுக்கு இடைப்பட்ட காவிய ரீதி. (சங்கற்பசூ. பக். 6.)

DSAL


பாஞ்சாலம் - ஒப்புமை - Similar