பஞ்சகாலம்
panjakaalam
காலை , சங்கவ காலம் , நண்பகல் , அபரான்ன காலம் , மாலை என முறையே காலை முதல் அவ்வாறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகள் ; அகவிலை குறைந்த காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகவிலை குறைந்த காலம். கார்தட்டிய பஞ்சகாலத்திலே (தனிப்பா, 1, 236, 4) . Time of famine ; பிராதக்காலம், சங்கவகாலம், மத்தியான்னகாலம், அபரான்னகலம், சாயங்காலம் என முறையே காலைமுதல் அவ்வாறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகள். பஞ்சகால முறைமை. . . அனுஷ்டித்துவருகிற . . . கூரத்தாழ்வான் (பட்டர் வைபவம், பக்.1) . The five divisions of day-time, viz., pirātakkālam, caṅkavakālam, mattiyāṉṉakālam, aparāṉṉakālam, cāyaṅkālam ;
Tamil Lexicon
, ''s.'' [''also'' பஞ்சகாலப்பொ ழுது.] A time of famine.
Miron Winslow
panjca-kālam,
n.panjcan +.
The five divisions of day-time, viz., pirātakkālam, caṅkavakālam, mattiyāṉṉakālam, aparāṉṉakālam, cāyaṅkālam ;
பிராதக்காலம், சங்கவகாலம், மத்தியான்னகாலம், அபரான்னகலம், சாயங்காலம் என முறையே காலைமுதல் அவ்வாறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகள். பஞ்சகால முறைமை. . . அனுஷ்டித்துவருகிற . . . கூரத்தாழ்வான் (பட்டர் வைபவம், பக்.1) .
panjca-kālam,
n.பஞ்சம்1 +.
Time of famine ;
அகவிலை குறைந்த காலம். கார்தட்டிய பஞ்சகாலத்திலே (தனிப்பா, 1, 236, 4) .
DSAL