பஞ்சாமிர்தம்
panjaamirtham
ஐந்தமுதமான சருக்கரை , நெய் , தேன் , வாழைப்பழம் , திராட்சை என்னும் இனிய பண்டங்களின் கூட்டுக்கலவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாழைப்பழம். தேன், சர்க்கரை, நெய், திராட்சை என்ற இனிய பண்டங்களால் ஆக்கியதும் அபிஷேகத்திற்கு உபயோகிப்பதுமான பண்டம். (T. A. S. I, 268.) A mixture of five delicious substances, usually, plantain, honey, sugar, ghee, grape, used for anointing idols;
Tamil Lexicon
--பஞ்சாமுதம், ''s.'' The five delicacies; milk, curds, ghee, sugar, and honey. ''(in Wils.)'' 2. ''(R.)'' A mix ture of plantains, cocoa kernel, milk, sugar and honey, used in anointing an idol.
Miron Winslow
panjcāmirtam,
n. panjcan + amrta.
A mixture of five delicious substances, usually, plantain, honey, sugar, ghee, grape, used for anointing idols;
வாழைப்பழம். தேன், சர்க்கரை, நெய், திராட்சை என்ற இனிய பண்டங்களால் ஆக்கியதும் அபிஷேகத்திற்கு உபயோகிப்பதுமான பண்டம். (T. A. S. I, 268.)
DSAL