Tamil Dictionary 🔍

பஞ்சமம்

panjamam


ஏழுவகைச் சுரங்களுள் ஐந்தாவது ; அழகு ; குறிஞ்சி அல்லது பாலைப்பண்வகை ; திறமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சப்தசுரங்களுள் ஐந்தாவது. பஞ்சமத்தியற்றும் வீணை(பிரமோத். 3, 44). 2.(Mus.) Fifth note of the gamut, one of capta-curam, q.v.; குறிஞ்சி அல்லது பாலைப்பண்வகை(பிங்.) 3.(Mus.) A Secondary melody-type of the kuṟici or pālai class; அழகு. (யாழ். அக.) 4. Beauty; சாமர்த்தியம் (யாழ். அக.) 5. Cleverness, skill; ஐந்தாவது பஞ்சமத்தை யமைக்க (சிவதரு சிவ.69) 1.The fifth

Tamil Lexicon


, ''s.'' One of the five musical modes, ஓர்பண். 2. One of the seven musical notes, சத்தசுரத்தொன்று. W. p. 493. PANCHAMA. See நிஷாதம்.

Miron Winslow


panjcamam
n.panjcama.
1.The fifth
ஐந்தாவது பஞ்சமத்தை யமைக்க (சிவதரு சிவ.69)

2.(Mus.) Fifth note of the gamut, one of capta-curam, q.v.;
சப்தசுரங்களுள் ஐந்தாவது. பஞ்சமத்தியற்றும் வீணை(பிரமோத். 3, 44).

3.(Mus.) A Secondary melody-type of the kuṟinjci or pālai class;
குறிஞ்சி அல்லது பாலைப்பண்வகை(பிங்.)

4. Beauty;
அழகு. (யாழ். அக.)

5. Cleverness, skill;
சாமர்த்தியம் (யாழ். அக.)

DSAL


பஞ்சமம் - ஒப்புமை - Similar