Tamil Dictionary 🔍

பஞ்சமூலம்

panjamoolam


சிறுபஞ்சமூலம் , பெரும்பஞ்சமூலம் என்னும் ஐவகை வேர்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும் பஞ்சமுலம் சிறுபஞ்சமுலம் என்ற இருதிறமான ஐவகை வேர்கள். (யாழ்.அக்.) The five medicinal roots, of two kinds, viz., perum-pacamūlam, ciṟu-pacamūlam

Tamil Lexicon


, ''s.'' Five kinds of medi cinal roots, of which there are two classes. See மூலம்.

Miron Winslow


panjca-mūlam.
n.id. +.
The five medicinal roots, of two kinds, viz., perum-panjcamūlam, ciṟu-panjcamūlam
பெரும் பஞ்சமுலம் சிறுபஞ்சமுலம் என்ற இருதிறமான ஐவகை வேர்கள். (யாழ்.அக்.)

DSAL


பஞ்சமூலம் - ஒப்புமை - Similar