பஞ்சமலம்
panjamalam
ஆணவம் , கன்மம் , மாயை , மாயேயம் , திரோதனம் என்னும் ஐவகை மலங்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆணவம், கன்மம்,மாயை, மாயேயம் திரோதானம் என்ற ஐவகை மலங்கள். (பிங்) The five impurities bringing the soul into bondage, viz., āṇavam, kaṉmam, māyai, māyēyam, tirōtānam;
Tamil Lexicon
, ''s.'' The five evils attaching to the soul, ஐவகைமலம்.
Miron Winslow
panjca-malam
n.id. +. (šaiva.)
The five impurities bringing the soul into bondage, viz., āṇavam, kaṉmam, māyai, māyēyam, tirōtānam;
ஆணவம், கன்மம்,மாயை, மாயேயம் திரோதானம் என்ற ஐவகை மலங்கள். (பிங்)
DSAL