Tamil Dictionary 🔍

பஞ்சலித்தல்

panjalithal


மனந்தடுமாறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனந்தடுமாறுதல். மதுமயக்கத்தாற் பஞ்சலித்து (சிலப், 10, 131, உரை). To be upset mentally ;

Tamil Lexicon


panjcali-,
11 v. intr.
To be upset mentally ;
மனந்தடுமாறுதல். மதுமயக்கத்தாற் பஞ்சலித்து (சிலப், 10, 131, உரை).

DSAL


பஞ்சலித்தல் - ஒப்புமை - Similar