அஞ்சலித்தல்
anjalithal
கைகூப்பித் தொழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகூப்பித் தொழுதல். அஞ்சலித் தடிமேற் சூடி (நல்.பாரத.மார்க்.245). To worship with folded hands, reverence;
Tamil Lexicon
அஞ்சலிசெய்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
anjcali-
11 v.tr. id.
To worship with folded hands, reverence;
கைகூப்பித் தொழுதல். அஞ்சலித் தடிமேற் சூடி (நல்.பாரத.மார்க்.245).
DSAL