Tamil Dictionary 🔍

பஞ்சவாரம்

panjavaaram


கண்டுமுதலிற் குடியானவன் பங்கில் ஐந்திலொரு பாகமாகிய அரசிறை. (S. I. I. iii, 380.) Land revenue due to government and payable in kind, being one-fifth of the tenant's share of the produce;

Tamil Lexicon


panjca-vāram,
n. id.+.
Land revenue due to government and payable in kind, being one-fifth of the tenant's share of the produce;
கண்டுமுதலிற் குடியானவன் பங்கில் ஐந்திலொரு பாகமாகிய அரசிறை. (S. I. I. iii, 380.)

DSAL


பஞ்சவாரம் - ஒப்புமை - Similar