பஞ்சமுகம்
panjamukam
சத்திரவைத்தியத்திலுபயோகிக்கும் ஆயுதவகை. (தஞ். சர. iii, 40.) A kind of surgical instrument; . See பஞ்சமுகமுத்திரை(செந். x. 426)
Tamil Lexicon
panjca-mukam
n.panjcan +.
See பஞ்சமுகமுத்திரை(செந். x. 426)
.
panjca-mukam,
n. id.+.
A kind of surgical instrument;
சத்திரவைத்தியத்திலுபயோகிக்கும் ஆயுதவகை. (தஞ். சர. iii, 40.)
DSAL