Tamil Dictionary 🔍

பஞ்சபர்வம்

panjaparvam


ஒவ்வொரு பட்சத்திலும் வருடம் ஐந்து விரததினங்கள் 2. The five ceremonial days in each lunar fortnight; சங்கிரமணம் கிருஷ்ணபட்சத்து அஷ்டமி சதுர்த்தசிகள் அல்லது ஏகாதசியும் சுவாமிக்குரிய நட்சத்திரமும், அமாவாசை பௌர்ணமி என்னும் ஒவ்வொரு மாசத்திலும் வரும் விசேட தினங்கள். Loc. 1.The five ceremonial days in a month, viz., caṉkiramaṉam, eighth and the fourteenth titi of the dark half or the 11th titi and the day of a deity, the newmoon and the fullmoon;

Tamil Lexicon


panjca-parvam
n.panjcan +.
1.The five ceremonial days in a month, viz., caṉkiramaṉam, eighth and the fourteenth titi of the dark half or the 11th titi and the day of a deity, the newmoon and the fullmoon;
சங்கிரமணம் கிருஷ்ணபட்சத்து அஷ்டமி சதுர்த்தசிகள் அல்லது ஏகாதசியும் சுவாமிக்குரிய நட்சத்திரமும், அமாவாசை பௌர்ணமி என்னும் ஒவ்வொரு மாசத்திலும் வரும் விசேட தினங்கள். Loc.

2. The five ceremonial days in each lunar fortnight;
ஒவ்வொரு பட்சத்திலும் வருடம் ஐந்து விரததினங்கள்

DSAL


பஞ்சபர்வம் - ஒப்புமை - Similar