பஞ்சபல்லவம்
panjapallavam
பூசனைக்குரிய ஆத்தி , மா , முட்கிளுவை , முல்லை , வில்வம் என்னும் ஐந்தன் தளிர்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசனைக்குரிய ஆத்தி, மா முட்கிளுவை, முல்லை, வில்வம் ன்ற ஐந்தன் தளிர்கள் (யாழ்.அக்) Sprigs of ātti, mā, muṭ-kiḷuvai, mullai, vilvam , used for worship
Tamil Lexicon
panjca-pallavam
n. id. +.
Sprigs of ātti, mā, muṭ-kiḷuvai, mullai, vilvam , used for worship
பூசனைக்குரிய ஆத்தி, மா முட்கிளுவை, முல்லை, வில்வம் ன்ற ஐந்தன் தளிர்கள் (யாழ்.அக்)
DSAL