பஞ்சசீலம்
panjaseelam
காமம் , கொலை , கள் , பொய் , களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தலாகிய பௌத்தரொழுக்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஹிம்சை ஸத்தியம் அஸ்தேயம் பிரமசரியம் அஸங்கிரகம் ஆகிய ஐவகைப்பட்ட பௌத்த ரொழுக்கம். (மணி. 21, 231, கீழ்க்குறிப்பு.) (Buddh.) The five rules of conduct, viz., ahimcai, sattiyam, astēyam, piramacariyam, asaṅkirakam; காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்தனையும் முற்றத்துறத்தலாகிய பௌத்தரொழுக்கம். (மணி. 21, 57, உரை.) The five rules of conduct, viz., abstinence from passion, killing, toddy-drinking, lying and stealing;
Tamil Lexicon
panjca-cīlam
n. panjcan +. (Buddh.)
The five rules of conduct, viz., abstinence from passion, killing, toddy-drinking, lying and stealing;
காமம், கொலை, கள், பொய், களவு என்னும் ஐந்தனையும் முற்றத்துறத்தலாகிய பௌத்தரொழுக்கம். (மணி. 21, 57, உரை.)
panjca-cīlam,
n. id.+.
(Buddh.) The five rules of conduct, viz., ahimcai, sattiyam, astēyam, piramacariyam, asaṅkirakam;
அஹிம்சை ஸத்தியம் அஸ்தேயம் பிரமசரியம் அஸங்கிரகம் ஆகிய ஐவகைப்பட்ட பௌத்த ரொழுக்கம். (மணி. 21, 231, கீழ்க்குறிப்பு.)
DSAL