Tamil Dictionary 🔍

பஞ்சாசயம்

panjaasayam


உடலின் உட்புறத்துள்ள ஆமாசயம், இரத்தாசயம் கர்ப்பாசயம், சலாசயம் மலாசயம் என்ற ஐந்துறுப்புக்கள். The five receptacles in the body, viz., āmācayam, irattācayam, karappācayam, calācayam, malācayam;

Tamil Lexicon


, ''s.'' The five receptacles in the body are: ஆமாசயம், the stomach; 2. இரத்தசயம், the heart; 3. கர்ப்பாசயம், the womb; 4. சலாசயம், the bladder; 5. மலாசயம், rectum.

Miron Winslow


panjcācayam,
n. panjcan +.
The five receptacles in the body, viz., āmācayam, irattācayam, karappācayam, calācayam, malācayam;
உடலின் உட்புறத்துள்ள ஆமாசயம், இரத்தாசயம் கர்ப்பாசயம், சலாசயம் மலாசயம் என்ற ஐந்துறுப்புக்கள்.

DSAL


பஞ்சாசயம் - ஒப்புமை - Similar