Tamil Dictionary 🔍

பஞ்சங்கூறுதல்

panjangkooruthal


ஏழைபோல நடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏழைபோல நடித்தல். (W.) To pretend to be poor, profess poverty;

Tamil Lexicon


, ''v. noun.'' Pretending to be poor, professing poverty.

Miron Winslow


panjcaṅ-kūṟu-,
v. tr. பஞ்சம்1 +.
To pretend to be poor, profess poverty;
ஏழைபோல நடித்தல். (W.)

DSAL


பஞ்சங்கூறுதல் - ஒப்புமை - Similar