Tamil Dictionary 🔍

ஆக்கங்கூறுதல்

aakkangkooruthal


வாழ்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசிகூறுதல். மன்னவற் காக்கங் கூறி (திருவிளை.மாயப்.26). To bless, invoke a blessing;

Tamil Lexicon


ākkaṅ-kūṟu-
v.intr. id.+.
To bless, invoke a blessing;
ஆசிகூறுதல். மன்னவற் காக்கங் கூறி (திருவிளை.மாயப்.26).

DSAL


ஆக்கங்கூறுதல் - ஒப்புமை - Similar