பசும்பதம்
pasumpatham
சமைத்தற்குரிய அரிசி முதலியன .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளம்பருவம். பாளைப்பசும்பதத்தும். 2. Infancy, childhood ; உணவுக்குரிய சாமக்கிரி. பண்ணிய மட்டியும் பசும்பதஞ் கொடுத்தும் (பட்டினப். 203). 1. Raw materials for food
Tamil Lexicon
pacu-m-patam,
n.id. +.
1. Raw materials for food
உணவுக்குரிய சாமக்கிரி. பண்ணிய மட்டியும் பசும்பதஞ் கொடுத்தும் (பட்டினப். 203).
2. Infancy, childhood ;
இளம்பருவம். பாளைப்பசும்பதத்தும்.
DSAL