சும்பனம்
sumpanam
இதழ் முதலியன சுவைக்கை ; முத்தமிடல் ; சப்புதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்தமிடுகை. 1. Kissing, fondling with the lips, சப்புகை. Vul. 2. Sucking.
Tamil Lexicon
s. kissing, fondling with the lips; 2. sucking, சப்புகை.
J.P. Fabricius Dictionary
, [cumpaṉam] ''v. noun.'' Fondling with the lips, இதழ்முதலியன சுவைக்கை. 2. Kissing, fondling with the lips from venereal ex citement, முத்தஞ்செய்கை. ''(indecent.)''
Miron Winslow
cumpaṉam,
n. cumbana. (Erot.)
1. Kissing, fondling with the lips,
முத்தமிடுகை.
2. Sucking.
சப்புகை. Vul.
DSAL