Tamil Dictionary 🔍

பசுநரம்பு

pasunarampu


பெரும்பாலும் கெட்ட இரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய் , சிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெரும்பாலும் அசுத்தஇரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய். Vein ;

Tamil Lexicon


, ''s.'' [''com.'' பச்சைநரம்பு.] Veins apparent in pregnant women, &c.

Miron Winslow


pacu-narampu,
n.பசுமை +.
Vein ;
பெரும்பாலும் அசுத்தஇரத்தத்தைக் கொண்டு செல்லும் இரத்தக்குழாய்.

DSAL


பசுநரம்பு - ஒப்புமை - Similar