Tamil Dictionary 🔍

பசும்பயறு

pasumpayaru


பாசிப்பயறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறுபயறு. (பிங்.) Green gram ;

Tamil Lexicon


பாசி, முற்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' பாசிப்பயறு.] A kind of lentils, as பச்சைப்பயறு.

Miron Winslow


pacu-m-payaṟu,
n.id. +.
Green gram ;
சிறுபயறு. (பிங்.)

DSAL


பசும்பயறு - ஒப்புமை - Similar