Tamil Dictionary 🔍

பகைநரம்பு

pakainarampu


யாழில் நின்ற நரம்புக்கு மூன்று ஆறாவதாயுள்ள எதிர்நரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாழில் நின்ற நரம்புக்கு மூன்று ஆறாவதாயுள்ள சத்துரு நரம்புகள். வெம்பகை நரம்பி னென்கைச் செலுத்தியது (மணி. 4, 70). The third and the sixth strings from the leading string of a lute in a tune, as discordant;

Tamil Lexicon


pakai-narampu,
n. id. +.
The third and the sixth strings from the leading string of a lute in a tune, as discordant;
யாழில் நின்ற நரம்புக்கு மூன்று ஆறாவதாயுள்ள சத்துரு நரம்புகள். வெம்பகை நரம்பி னென்கைச் செலுத்தியது (மணி. 4, 70).

DSAL


பகைநரம்பு - ஒப்புமை - Similar