Tamil Dictionary 🔍

சுரும்பு

surumpu


வண்டு ; ஆண்வண்டு ; மலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலை. (குடா.) சுரும்பறை மணித்தோள் (மணி. 20, 107). Mountain; ஆண்வண்டு. (திவா.) Male bee, drone; வண்டு. சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தள் (திருமுரு. 43). Bee;

Tamil Lexicon


ஆண்வண்டு, வண்டு.

Na Kadirvelu Pillai Dictionary


curumpu,
n. of. id.
Bee;
வண்டு. சுரும்பு முசாச் சுடர்ப்பூங் காந்தள் (திருமுரு. 43).

Male bee, drone;
ஆண்வண்டு. (திவா.)

Mountain;
மலை. (குடா.) சுரும்பறை மணித்தோள் (மணி. 20, 107).

DSAL


சுரும்பு - ஒப்புமை - Similar