சானம்
saanam
பெருங்காயம் ; சாதிலிங்கம் ; தியானம் ; அம்மி ; உரைகல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தியானம். கருடசானத்திற் றீர்விடம் போல். (சி. போ. 9, 2, 3). Meditation; பெருங்காயம். (மூ. அ.) Asafoetida; சாதிலிங்கம். (மூ. அ.) Vermilion; அம்மி. 1. Millstone; உரைகல். 2. Touchstone;
Tamil Lexicon
s. asafoetida, பெருங்காயம்; 2. meditation, தியானம்.
J.P. Fabricius Dictionary
, [cāṉm] ''s.'' Assaf&oe;tida, பெருங்காயம். 2. Vermilion, சாதிலிங்கம். ''(M. Dic.)''
Miron Winslow
cāṉam,
n. jaraṇa.
Asafoetida;
பெருங்காயம். (மூ. அ.)
cāṉam,
n.
Vermilion;
சாதிலிங்கம். (மூ. அ.)
cāṉam,
n. dhyāna. [K. jāna.]
Meditation;
தியானம். கருடசானத்திற் றீர்விடம் போல். (சி. போ. 9, 2, 3).
cāṉam
n. cf. சாணை. (யாழ். அக.)
1. Millstone;
அம்மி.
2. Touchstone;
உரைகல்.
DSAL