Tamil Dictionary 🔍

பசளி

pasali


ஒரு கீரைவகை ; கோழிக்கீரை ; பப்பாளி ; உரம் ; குழந்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 2. See பசளை. மடைமுகம். 1. Margin or head of a channel;

Tamil Lexicon


s. (prov.) head of a channel in irrigation. மடைமுகம்; 2. see பசளை.

J.P. Fabricius Dictionary


, [pcḷi] ''s. [prov.]'' Margin or head of a channel in irrigation, மடைமுகம். 2. See பசளை.

Miron Winslow


pacaḷi,
n.பசு-மை. (J.)
1. Margin or head of a channel;
மடைமுகம்.

2. See பசளை.
.

DSAL


பசளி - ஒப்புமை - Similar