புசிப்பு
pusippu
உண்ணுகை ; உண்பன , தின்பன , நக்குவன , பருகுவன ஆகிய நால்வகை உணவு ; வினைப்பயன் நுகர்ச்சி ; நல்லூழ் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்ணுகை. 1. Eating, feeding, taking food; உண்பன. தின்பன். நக்குவன, பருகுவன ஆகிய நால்வகை யுணவு. (பிங்.) 2. Food, of four kinds, viz., uṇpaṉa, tiṉpaṉa, nakkuvaṉa, parukuvaṉa; வினைப்பயனுகர்ச்சி. வினையளவாக ஆன்மாக்களுக்குப் புசிப்புண்டாம் (பிரபஞ்சவி. 117). 3. Experiencing the fruits of past actions; அதிட்டம். (W.) 4. Good fortune or destiny;
Tamil Lexicon
,''v. noun.'' Eating, feeding, taking food, உண்ணுகை. 2. Food, meat, உணவு. 3. Experiencing the fruits of former actions, அனுபவிக்கை. 4. Good fortune or destiny, அதிஷ்டம். 5. Enjoyment of any good by destiny though against right, ஊழாலனுபவிக்கை.
Miron Winslow
pucippu
n. புசி-.
1. Eating, feeding, taking food;
உண்ணுகை.
2. Food, of four kinds, viz., uṇpaṉa, tiṉpaṉa, nakkuvaṉa, parukuvaṉa;
உண்பன. தின்பன். நக்குவன, பருகுவன ஆகிய நால்வகை யுணவு. (பிங்.)
3. Experiencing the fruits of past actions;
வினைப்பயனுகர்ச்சி. வினையளவாக ஆன்மாக்களுக்குப் புசிப்புண்டாம் (பிரபஞ்சவி. 117).
4. Good fortune or destiny;
அதிட்டம். (W.)
DSAL