பசந்து
pasandhu
உயர்ந்த மாம் பழம்.உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது. 2. A superior kind of Mango fruit; நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2. ) 1. Elegance; beauty; attractiveness; fineness;
Tamil Lexicon
பசுந்து, s. (Hind.) elegance, beauty நேர்த்தி.
J.P. Fabricius Dictionary
பசுந்து.
Na Kadirvelu Pillai Dictionary
[pcntu ] --பசுந்து, ''s. (Hind.)'' Any thing pleasing to the eye, refreshing to the sight, கண்ணுக்கழகு. 2. Elegance, beauty, attractiveness, நேர்த்தி. ''(c.)''
Miron Winslow
pacantu,
n. U. pasand.
1. Elegance; beauty; attractiveness; fineness;
நேர்த்தி. பசந்தெனவே சென்று (கவிகுஞ். 2. )
2. A superior kind of Mango fruit;
உயர்ந்த மாம் பழம்.உன்னிடத்தில் என்ன பசந்திருக்கிறது.
DSAL