Tamil Dictionary 🔍

பங்கயம்

pangkayam


சேற்றில் தோன்றும் தாமரை ; தாமரை வடிவான ஆயுதவகை ; நாரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தாமரை வடிவினதாகிய ஒர் ஆயுதம். மணிமல்ர்ப் பங்கயந் தண்டம் (கந்தபு. விடைபெறு. 37). 2. A lotus-shaped weapon; நாரை. (இலக். அக.) 3. Heron; [சேற்றில் தோன்றுவது] தாமரை. பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட்டு. 2). 1. Lotus, as mud-born;

Tamil Lexicon


s. see பங்கஜம். பங்கயத்தவன், Brahma as possessor of the lotus. பங்கயாசனன், Brahma as the lotus-seated. (பங்கம்+ஆசனன்)

J.P. Fabricius Dictionary


, [pangkayam] ''s.'' (''St.'' பங்கசம்.) The lotus, தாமரை; [''ex'' பங்கம், mud ''et'' யம்=சம், produced.] பாதபங்கயம். Lotus footed.

Miron Winslow


paṅkayam,
n. paṅka-ja.
1. Lotus, as mud-born;
[சேற்றில் தோன்றுவது] தாமரை. பங்கயங் காடுகொண் டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட்டு. 2).

2. A lotus-shaped weapon;
தாமரை வடிவினதாகிய ஒர் ஆயுதம். மணிமல்ர்ப் பங்கயந் தண்டம் (கந்தபு. விடைபெறு. 37).

3. Heron;
நாரை. (இலக். அக.)

DSAL


பங்கயம் - ஒப்புமை - Similar