Tamil Dictionary 🔍

அபங்கன்

apangkan


குறைவில்லாதவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[கண்டிக்கப்படாதவன்] கடவுள். (ஞானா. 48.) God, as undivided whole; குறைவில்லாதவன். கொல் யானை யபங்கா (தமிழ்நா. 129). One free from defect, perfect;

Tamil Lexicon


a-paṅkaṉ
n. id.
One free from defect, perfect;
குறைவில்லாதவன். கொல் யானை யபங்கா (தமிழ்நா. 129).

apaṅkaṉ
n. a-bhaṅga.
God, as undivided whole;
[கண்டிக்கப்படாதவன்] கடவுள். (ஞானா. 48.)

DSAL


அபங்கன் - ஒப்புமை - Similar