பங்கயனாள்
pangkayanaal
பிரமனுக்குரிய உரோகிணிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[பிரமனுக்குரிய நாள்] உரோகிணிநாள். சத்தமிபஞ்சமி பங்கயனாள் (விதான. குணாகுண. 3). The fourth nakṣatra, as pertaining to Brahma;
Tamil Lexicon
paṅkayaṉāḷ,
n. பங்கயன் + நாள்.
The fourth nakṣatra, as pertaining to Brahma;
[பிரமனுக்குரிய நாள்] உரோகிணிநாள். சத்தமிபஞ்சமி பங்கயனாள் (விதான. குணாகுண. 3).
DSAL