பக்குவம்
pakkuvam
தகுதி ; முதிர்ச்சி ; ஆத்துமபரிபாகம் ; ஆற்றல் ; மன்னிப்பு ; பூப்படைகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆற்றல். (W.) 3. Ability, cleverness; முதிர்ச்சி. 2. M aturity; the right age, stage or degree; தகுதி. (சி. போ. பா. பக். 180, சுவாமிநா.) 1. Suitability, fitness; இருதுவாகை. 5. Attainment of puberty by a girl; மன்னிப்பு. (W.) 6. Excuse, apology; ஆன்மபரிபாகம். 4. Perfected condition of the soul;
Tamil Lexicon
s. fitness for use, தகுதி, 2. maturity, ripeness; 3. puberty of a girl, இருது; 4. an excuse, an apology. பக்குவசாலி, காரியப்பக்குவம் அறிந் தவன், a competent person. பக்குவஞ்சொல்ல, to give instructions how to handle a business, to apologize. பக்குவமாக, பக்குவப்பட, to grow ripe or fit for use, to arrive at puberty. பக்குவமாய், seasonably, in time. பக்குவமான பெண், a girl that has arrived at her puberty. பக்குவம்பண்ண, to make fit. வியாதிக்காரனுக்குப் பக்குவம்பண்ண, to render suitable help to a sick person. பக்குவம்பார்க்க, to watch a fit time. பக்குவர், persons devoted to sacred things. பக்குவவாளி, பக்குவன், பக்குவி, s. a competent person, பக்குவசாலி. பக்குவாசயம், the stomach, one of the five receptacles of the body.
J.P. Fabricius Dictionary
, [pakkuvam] ''s.'' Suitability, fitness for use, the right age, stage or degree, தகுதி. 2. Maturity that which is matured by nature or art, which is come to perfection, முதிர்ச்சி. 3. Ability, cleverness, compe tency, திராணி. 4. Maturity of the soul for absorption, ஆத்துமபரிபாகம். 5. Puberty of a girl, தெருட்சி. 6. ''(Beschi.)'' An excuse, an apology, போக்கு. W. p. 49.
Miron Winslow
pakkuvam,
N. pakva.
1. Suitability, fitness;
தகுதி. (சி. போ. பா. பக். 180, சுவாமிநா.)
2. M aturity; the right age, stage or degree;
முதிர்ச்சி.
3. Ability, cleverness;
ஆற்றல். (W.)
4. Perfected condition of the soul;
ஆன்மபரிபாகம்.
5. Attainment of puberty by a girl;
இருதுவாகை.
6. Excuse, apology;
மன்னிப்பு. (W.)
DSAL