Tamil Dictionary 🔍

பக்குவர்

pakkuvar


கருமகாண்டிகர் , ஞானகாண்டிகர் , பக்திகாண்டிகர் எனப்படும் வைதிக ஒழுக்கத்தவர் ; மருத்துவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைத்தியர். (யாழ். அக.) 2. Physicians; கருமகாண்டிகர், பத்திகாண்டிகர், ஞானகாண்டிகர் என்று முவகைப்படும் வைதிகவொழுக்கத்தவர். (W.) 1. Persons devoted to vēdic practice, of three classes, viz., karuma-kāṇṭikar, patti-kāṇṭikar, āṉa-kāṇṭikar;

Tamil Lexicon


, ''s. [pl.]'' Persons devoted to sacred things, of whom are three class es: 1. கருமகாண்டிகர், those engaged in ritual observance; 2. ஞானகாண்டிகர். those occupied in meditation; 3. பத்திகாண்டி கர், those absorbed in devotion.

Miron Winslow


pakkuvar,
n. id.
1. Persons devoted to vēdic practice, of three classes, viz., karuma-kāṇṭikar, patti-kāṇṭikar, njāṉa-kāṇṭikar;
கருமகாண்டிகர், பத்திகாண்டிகர், ஞானகாண்டிகர் என்று முவகைப்படும் வைதிகவொழுக்கத்தவர். (W.)

2. Physicians;
வைத்தியர். (யாழ். அக.)

DSAL


பக்குவர் - ஒப்புமை - Similar