Tamil Dictionary 🔍

பரிபக்குவம்

paripakkuvam


ஞானமுதிர்ச்சி ; தகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகுதி. 2. Fitness; ஞானமுதிர்ச்சி. 1. Maturity of wisdom;

Tamil Lexicon


s. (பரி) a very good opportunity, நற்சமயம்; 2. fitness, propriety, பக்குவம்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A good opportunity, நற்சமயம். 2. Fitness, propriety as பக்கு வம். பரிபக்குவவேளை. A very good opportu nity.

Miron Winslow


paripakkuvam,
n. paripakva.
1. Maturity of wisdom;
ஞானமுதிர்ச்சி.

2. Fitness;
தகுதி.

DSAL


பரிபக்குவம் - ஒப்புமை - Similar